திவ்யா அளித்த புகாரால் தலைமறைவானார் அர்னவ்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் இணைந்து நடித்த அர்னவ் மற்றும் திவ்யா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் அர்னவுக்கும், நடிகை திவ்யாவுக்கும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி அடுக்கடுக்கான புகார்களை கூறிவருகிறார்கள். மேலும் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். கர்ப்பிணியான தன்னை அர்னவ் அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு நடிகையுடன் தொடர்புவைத்து … Continue reading திவ்யா அளித்த புகாரால் தலைமறைவானார் அர்னவ்